Sunday, May 15, 2011

God transformed as this grand universe - God did not create man

God (As translated by me from Tamil - Inaccurate - needs review)
-------------
In religious paths 'God created man' is a belief. [Understanding that] 'God itself has transformed as this grand universe' is the path of science and wisdom. God is nothing but the clear space present filled everywhere. For the [5] senses it does not seem that there is any potential [force, power, enery] in this clear space. But it has 4 fundamental properties of undiminishing stock, omni-potence, omni-science, and time.
- Vethathiri


இறைவன்
----------------
பக்தி வழியில் 'இறைவன் மனிதனை படைத்தான்' என்பது நம்பிக்கை. 'இறைவனே பேரியக்க மண்டலமாகத் தன்மாற்றம் பெற்றிருக்கிறான்' என்பது ஞான வழியும், விஞ்ஞான வழியுமாகும். இறைவன் என்பது வேறொன்றுமில்லை. எங்குமே நிறைவாக உள்ள தூயவெளியே ஆகும். இந்த தூய வெளியில் எந்த ஒர் ஆற்றலும் இருப்பதாக புலன்களுக்கு எட்டுவதில்லை. எனினும் அது வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம் எனும் நான்கு வளங்களை தனது தன்மைகளாக உடையது.

- வேதாத்திரி

No comments: